திரைப்பட ஒளிப்பதிவுக்கென்று சென்னையில் துவங்கப்பட்டிருக்கும் கல்லூரி. 24MM Film Acadamy . ஜூன் முதல் அட்மிசன் நடைபெறுகிறது.

திரைப்பட ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தலைமையில் சென்னையில் திரைப்பட ஒளிப்பதிவாளர்களுக்கான கல்லூரி துவங்கப்பட்டிருக்கிறது . இயக்குனர் பா.இரஞ்சித் மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி துவங்கிவைத்தார்கள். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், அவரது மனைவி கார்த்திகா ஜனனி மற்றும் டாக்டர் கிரிஜா ஜோதிஸ்வரன், சொருபராணி கலந்துகொண்டார்கள். ஒருவருட கோர்ஸ் … Continue reading திரைப்பட ஒளிப்பதிவுக்கென்று சென்னையில் துவங்கப்பட்டிருக்கும் கல்லூரி. 24MM Film Acadamy . ஜூன் முதல் அட்மிசன் நடைபெறுகிறது.